ethiri.com

பளையில் பயணிகள் பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – நொறுங்கிய கண்ணாடிகள் – அலறிய மக்கள்

கடந்த இரவு யாழ்ப்பாணத்தில் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த அரச பேரூந்து மீது மர்ம குழு ஒன்று பளை பகுதியில்
வைத்து திடீர் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டது .
இதன் போது கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின .

தெய்வாதீனமாக பயணிகளுக்கு காயம் ஏதும் இன்றி தப்பித்தனர் .

ethiri.com

மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post