ethiri.com

மகிந்த விமான தளத்தை 205 மில்லியன் அமெரிக்க டொலருக்கு குத்தைக்கு பெற்றுள்ள இந்தியா – கடுப்பில்சீனா .

மகிந்த ராஜபக்சா அரசினால் மாத்தறை அமைக்க பட்ட இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான
ராஜபக்சா விமான நிலையத்தி இந்திய கம்பனி ஒன்று 205 மில்லியன் அமெரிக்கா டொலருக்கு
குத்தகைக்கு பெற்றுள்ளது ,

நாப்பது ஆண்டுகள் இந்த விமான தளம் இந்த நிறுவனத்தின் கட்டு பாட்டில் இருக்கும் என
தெரிவிக்க படுகிறது ,இந்தியாவின் இந்த செயல் சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post