( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

அமெரிக்காவை விட்டு மக்கள் அவசரமாக வெளியேற எச்சரிக்கை – அமெரிக்கா மீது அணுகுண்டு மீது தாக்குதல் நடந்த வடகொரியா ஆயத்தம்

அமெரிக்காவில் மக்களை அணு உலைக்கு அருகில் இருந்து அவசரமாக வெளியேறுமாறு அறிவித்துள்ளதை அடுத்து மக்கள் உயிரை காப்பாற்ற அவ்விடங்களை விட்டு பதடியடித்துக்கொண்டு வெளியேறி வருகின்றனர்
எந்நேரமும் வடகொரியா அமெரிக்க மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுட்தால் அவ்விடங்களை விட்டு மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளார்கள் மக்களிடையே பெரும் பதற்றம் அச்சம் மிகுந்து காணப்படுகின்றனர்.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் வடகொரியா மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தும் பட்ஷத்தில் உலகம் நிர்மூலமாக்கும் என உலக வாழ் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post