( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

வடகொரியா பெரும் பிரச்சனையாக உள்ளது – டானல்ட் டிரம்பை புலம்ப வைத்த வடகொரியாவின் ஏவுகணை .

அமெரிக்கா அதிபர் – வடகொரியா தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது
இதனை இவ்வாறு விட முடியாது ,இதற்கு உரிய நடவடிக்கைகள் தாம்
மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து வடகொரியா இவ்வாறு செயல் பட்டால் தமது தாக்குதல்கள்
தொடரும் என்ற வகையில் அவரது கருத்து உருமாற்றம் பெற்றுள்ளது .

தாம் ரெடி முடிந்தா மோதி பார் என வடகொரியா சவால் விடுத்து காத்துள்ளது
ஆனல் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் இதுவரை தாக்குதலை தொடுக்கவில்லை .

அமெரிக்காவுக்கு மேலும் தலையிடி தரும் வகையில் பதின் ஐந்தாயிரம் மைல்கள் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருவதாக
எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து வடகொரியா இந்த ஏவுகணைகளை தற்போது தயாரித்து வருவதாக
உளவு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன ., 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post