( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

25000 தண்டம் மக்களுக்கு இடையூறு – உடனடியாக நீக்க வேண்டும் கொதிக்கும் மகிந்தா .

ஆளும் அரசினால் வீதி விபத்துக்களை தடுக்க இருபத்தி ஐந்தாயிரம் தண்ட பணம் செலுத்தும் நடை முறை
அமுல் படுத்த பட்டது ,இதனை உடனடியாக நீக்க வேண்டும் என மகிந்தா தெரிவித்துள்ளார் .
மேற்படி விடயம் மககுக்கு அதிக சுமையை தரக்கூடிய ஒன்று என்றும் இதனை மக்கள் எதிர்க்கொள்ள
முடியாத ஒன்றாக அமையும் என்பதால் இதனை விலக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

மக்கள் மீது திடீர் பாசம் மகிந்தவுக்கு . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
எதிரி

Related Post