( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக டக்கிலஸ் கும்பல் யாழில் கட்டி தொங்க விட்டுள்ள சுவரொட்டிகள் .

தென்னிந்தியா திரைப்பட பாடகர் உன்னிகிருஷ்ணன் இலங்கை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்
இவரது இசை கச்சேரிக்கு எதிர்ப்பு தெரிரிவித்து டக்கிலஸ் கும்பல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் .
தமது தலைவர் டக்கிளசிடம் உன்னி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அந்த சுவரொட்டியில்
தெரிவிக்க பட்டுள்ளது .

டக்கிளசுக்கு எதிராக இவர் கருத்து தெரிவித்த நிலையிலேயே இந்த பிரசூரங்கல் வெளியிட பட்டுள்ளது
குறிப்பிடதக்கது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post