( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

வவுனியாவில் பெரும் வாள்களுடன் ரவுடி ஒருவர் கைது – போலீசார் சுற்றுகாவல் தீவிரம் .

வவுனியா -கேக்கவத்தை பகுதியில் நீளமான வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
தொடரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த நபரே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post