( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

நீதி அமைச்சரை தூக்குவதில் தீவிரம் காட்டும் ஐக்கிய தேசிய கட்சி

இலங்கையின் சட்டத்துறையின் அமைச்சராக விளங்கும் வியஜதாச ,ராஜபக்சாவை அமைச்சு
பதவியில் இருந்து தூக்குவதில் ஐக்கிய தேசிய கட்சி தீவிரம் காட்டி
வருகிறது ,.
அண்மயில் நடந்தேறிய சில நிகழ்வுகளை அடுத்தே இவரை பதவியில் இருந்து
தூக்குவதற்கு நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post