( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

நல்லூர் கந்தன் ஆலயத்தில் தீக்குளுள் வீழ்ந்த பெண்- மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம் .

நலூர் கந்தன் ஆலாயத்தில் கர்ப்பூரம் கொளுத்த முற்ப்பட்ட வேளை நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் தீக்குள் வீழ்ந்துள்ளார் .
பலத்த எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் மீட்க பட்டு யாழ் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post