( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

லண்டன் லூசியம் சிவன் கோயில் அருகே தமிழ் பெண்ணின் நகை அறுப்பு -video

லண்டன் – லூசியம் சிபான் கோயில் பகுதி அருகே தமிழ் பெண் ஒருவரை வழிமறித்த கெல்மட் அணிந்து வந்த திருட்டு கும்பல் அந்த பெண்ணின்
தங்க சங்கிலியை அறுத்து சென்றதுடன் ,அவரது தாலி கோடியை அறுக்க முயன்றுள்ளனர் .
எனினும் அவர் இருக்கி பிடித்த நிலையில் தப்பித்தது .

தற்போது பொலிசார் அங்கு பொறுத்த பட்டிருந்த கமராவில் பதிவான காட்சிகளை அடுத்து
குறித்த நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post