( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

தனது பிறந்த நாளில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவளித்து பசி போக்கிய லண்டன் மான தமிழிச்சி -கனிஸ்ரா- படங்கள் உள்ளே

திரு திருமதி தியாகராஜா (லண்டன்) செல்வ புதல்வி கனிஸ்ரா தனது பிறந்த
நாளை முன்னிட்டுஅன்பே சிவம் அமைப்பின் ஊடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு
தாய் தகப்பனை இழந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் பிள்ளைகளுக்கு மதிய
உணவினை வழங்கி வைத்ததோடு கேக் வெட்டி கொண்டாடப்பட்ட்து அவர் பலதும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நாங்களும் வாழ்த்துகின்றோம்.

இந்த செய்தியை பார்த்து நாம மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம் .
தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் மனித நேயம் .

உங்கள் கால்பணிந்து வணங்குகிறோம் .
வாழ்த்துக்கள் சோதரி ,,நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எதிரி இணையமும் வாழ்த்துகிறது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post