( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

வவுனியாவில் பொலிசாரின் மோட்ட சைக்கிளை திருடி சென்ற திருடர்கள் -அதிர்ச்சியில் பொலிஸ்

வவுனியா குருமான் காடு பகுதில் போலீசாரின் மோட்ட சைக்கிள் ஒன்றை திருடர்கள்
திருடி சென்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சிவில் உடையில் வந்திருந்த போலீசாரின் பைக்கையை இவ்வாறு திருடி சென்றுள்ளனர் .

இது தொடர்பான தீவிர விசாரணையில் வவுனியா போலீசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post