( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

வீதிகளில் குப்பை கொட்டிய 160 பேரை துரத்தி பிடித்த பொலிஸ்-பல ஆயிரம் தண்டம்

இலங்கை- தெற்கு பகுதியின் பல பாகங்களில் வீதிகளில் குப்பைகளை கொட்டிய
நூற்றி அறுபது பேரை போலீசார் ,இராணுவத்தினர்,இணைந்து கைது
செய்துள்ளனர் .

கைதானவர்களில் பலருக்கு குற்ற தண்டம் அறவிட பட்டுள்ளது ,
சுற்று சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீதிகளில் குப்பைகளை கொட்ட கூடாது
என அறிவிக்க பட்டிருந்த நிலையில் அதையும் மீறி கொட்டியவர்களே கைது செய்ய பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post