( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

நேரெதிர் மோதிய இரு ரயில்கள் – உடல் சிதறி பலியான 36 மக்கள் – 100 பேர் படுகாயம் – படங்கள் உள்ளே

இன்று சற்று முன்னர் எகிப்தில் யேறு ரயில்கள் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில்
சம்பவ இடத்தில் உடல் சிதறி முப்பத்தி ஒன்பது பேர் பலியாகினர்
மேலும் நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
குறித்த பகுதியில் மனித உடல் பாகங்கள் ,ஆங்காங்கே காண படுகின்றன .
குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post