லண்டனில் வெடித்து சிதறிய வீடு – சிலர் காயம் – பதட்டத்தில் மக்கள் படம் உள்ளே

லண்டன் நியு காஸ்டல் பகுதியில் Sunderland. என்ற புறப்பட்டி வீடு ஒன்று எரிவாயு வெடித்து சிதறியதில் வீடு தரை மட்டமாகியுள்ளது

இந்த சம்பவத்தில் சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த வெடி விபத்து தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post