( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

வடகொரியா மீது தாக்குதலை தொடுக்க ஆயுதங்கை ஏற்றும் அமெரிக்கா போர் கப்பல்கள் – பதட்டத்தில் கொரியா கண்டம் .

அமெரிக்காவின் குவாம் பகுதியை இலக்கு வைத்து வடகொரியா ஆணுகுண்டு ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ள
தயரான நிலையில் மேற்படி விடயம் அமெரிக்காவை அலற வைத்துள்ளது .
இதனை தொடர்ந்து அமெரிக்கா போர் கப்பல்கள ஆயுதங்களை ஏற்றிய படி உள்ளன .

தற்போது வட கொரியா பகுதியை அண்மித்து அமெரிக்கா விமான தாங்கி கப்பல்கள் தரித்துள்ள நிலையில்
வடகொரியாவியன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள குவாம் பகுகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் ஏவுகணை தடுப்புக்கள் பலமாக அமைக்க
பட்டு அமெரிக்கா படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
மேலதிக படைகளும் குறித்த பகுதியில் குவிக்க பட்டுள்ளன .

வடகொரியா மீது தாக்குதல் மேற்கொள்ள படும் என அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய அதிபர் தெரிவித்துள்ள
நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதட்டம் அதிகரித்துள்ளன
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post