( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

தென் சீனா தீவு கூட்டத்திற்குள் புகுந்த அமெரிக்கா போர் கப்பல் – கொந்தளிக்கும் சீனா போர் மூளும் அபாயம் .

தென் சீனாவில் ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கும் சீனாவின்
தீவு கூட்ட பகுதியில் அமெரிக்காவின் நாசகாரி கப்பல் ஒன்று புகுந்துள்ளது .

தமது கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல் நுழைந்துள்ளதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது இதற்க்கு
உலக சண்டியர் அமெரிக்காவோ அது சீனாவின் கடல் பகுதி அல்ல என தெரிர்வித்துள்ளது .
இதனால் போர் மூளும் அபயம் ஏற்பட்டுள்ளது .

சீனா மீது அணுகுண்டு தாக்குதலை நடாத்த இராணுவத்தை தயராகும் படி அமெரிக்கா அதிபர் தெரிவித்திருந்த நிலையில்
இந்த கப்பல் இங்கு புகுந்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post