( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

160 அகதிகளை கொந்தளிக்கும் கடலில் வீசிய மனித கடத்தல் காரர்கள் -பலரை காணவில்லை – அதிர்ச்சியில் உலகம்

எதியோப்பிய நாட்டை சேர்ந்த அகதிகளை காவிய படி வந்த கப்பல் ஒன்று Yemen நாட்டு கடல் பகுதியில்
இவர்களை கடத்தி வந்த மனித கடத்தல் குழுவினரால் கடலில் தூக்கி வீச பட்டனர் .

இவ்வறு வீச படவர்க்ளில் பலர் இறந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து பதின் மூன்று பேர் காணமல் போயுள்ளனர் .
காணமல் போனவர்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post