11 தமிழர்களை கடத்தி கொலை புரிந்த முன்னாள் கடல்படை தளபதி தொடர்ந்து சிறையில் அடைப்பு

மகிந்த ஆட்சியில் கிழக்கில் பதினொரு தமிழர்களை கடத்தி காணமல் போக செய்தல் மற்றும்
கொலைகளை புரிந்த குற்றசாட்டில் கைது செய்ய பட்டுள்ள முன்னாள் கடல்படை தளபதி
டி.கே.பி.தஸநாயக்க கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் தொடர்ந்து இவரை சிறையில் அடைத்து வைக்கும் படி உத்தரவிட பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post