( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

முரசுமோட்டையில் பெண் கற்பழிப்பு – குற்றவாளிகள் மடக்கி பிடிப்பு .

இலங்கை – வடக்கு முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய
நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
கைது செய்ய பட்ட நபரிடம் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன .

பாதிக்க பட்ட பெண்ணின் குடுபத்தினர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே இந்த
கைது இடம்பெற்றுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
எதிரி

Related Post