ethiri.com

குவைத்தில் கட்டிடத்தில் சிக்கி எரிந்து இறந்த இலங்கையர் – கண்ணீரில் உறவுகள் .

குவைத் நாட்டுக்கு வேலை தேடி சென்று அங்கு பணி புரிந்து வந்த
இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் அவர்கள் பணி புரிந்த கட்டிடத்தில் திடிரென தீ பற்றி கொண்டதில் அதில் கருகி இறந்துள்ளனர் .
இறந்தவர்களது சடலம் இலங்கைக்கு எடுத்து வரும் நடவடிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் ஈடுபட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post