ethiri.com

வடகொரியாவுக்கு அமெரிக்கா ஏச்சரிக்கை – அணு உலை குவாம் பகுதியில் இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு .

வடகொரியா அமெரிக்காவின் குவாம் பகுதியில் உள்ள ஏவுகணை தடுப்பு அரண் ,மற்றும்
அணு உலைகள் மீது தாக்குதலை நடாத்த வட கொரியா பாரிய இராணுவ முயற்சிகளை மேற்கொண்டது .
மேற்படி விடயம் கசிந்துள்ள நிலையில் தற்போது அந்த பகுதி கடும் பாதுகாப்புக்கு உள்ளாகி இருப்பதுடன் கடலோர ரோந்துகள் என்பன
அதிகரிக்க பட்டுள்ளது .

பலத்த பாதுகாப்பில் குறித்த பகுதி உள்ளது .
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதி ஆளுநர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post