( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

மரண அறிவித்தல் – செல்லத்தம்பி சாந்தநாயகி .

மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும் சங்கத்தார்வயல் ,இயக்கச்சியை நிரந்தர முகவரியாகவும் ,உசன் ,மிருசுவிலை ,
வசிப்பிடமாகவும்கொண்ட செல்லத்தம்பி சாந்தநாயகி 07/08/2017திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலம்சென்ற செல்லத்தம்பியின் அன்பு மனைவியும் ,காலம்சென்ற கார்த்திகேசு தங்கம்மாவின் மருமகளும்
காலம்சென்ற முத்துதம்பி ,பரிமளம் ,செல்லையா,கதிரவேலு ,சிவகொழுந்து ,காமாட்சி மற்றும் பகவதி ஆகியோரின் அன்பு சகோதரியும் ,

எதிரி

செல்வக்குமார் ,ஜெயந்தினி (இலண்டன் )சாந்தகுமார்,ஜீவகுமார் (இலண்டன் )சாந்தகுமாரி (இலண்டன்) வசந்தகுமாரி[ஒய்வு பெற்ற பெண் பரிசாரகர்} ,தவக்குமாரி,(ஆசிரியை-வவுனியா திருவள்ளுவர் வித்தியாலயம்)
ஜெயக்குமாரி ,(பெண் பரிசாரகர் பிரதேச வைத்தியசாலை -வரணி )ராஜகுமாரி (கனடா )ஆகியோரின் அன்பு தாயாரும் ,

ஜெகதீஸ்வரி ,திருச்சானசந்திரன் ,புஸ்பவதி ,யசோதராதேவி,(லண்டன் )செல்வநாயகம் (லண்டன்)லக்ஸ்மன்ராஜ் ,குகநேசன்,பாலகிரிஸ்னராஜா (கனடா)
ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
நிறோயன் ,(பிரதேச செயலக உத்தியோகத்தர் – கிளிநொச்சி )வின்ஜிகன்,ஜன்சா,ஜெசிந்தா(லண்டன்),திசாளினி ,முருகானந்தன்((லண்டன்),நிஜாந்தி,கஜன்(பிரான்ஸ்),
ரோமிதன்(தொழில்நுட்ப உதவியாளர் -முல்லைத்தீவு) ,ரேணுகா,விதுஜனன் ,கனஜா,பவித்திரா(அவுஸ்திரேலியா) ,பிரதீபன்(லண்டன்),பிரதீபா(லண்டன்) ,மயுமிகா,விநோசாந்த் ,அபிசா ,அட்சிகா விஸ்வா(கனடா),மகிலன்(கனடா) ,தயாளன்(லண்டன்) ,தினேஷ் (மனோ அம்பாள் வெதுப்பக உரிமையாளர் ),பிரசாத்(அவுஸ்திரேலியா) ,
பிரதீபன்(லண்டன்) ,ஆகியோரது பேத்தியும் ,
அஷ்வின்(லண்டன்) ,அனோஷ்கா(லண்டன்) ,ஆர்த்திகா,ஆதவன்,ஆர்பி ,ஆரூஸ்(அவுஸ்திரேலியா) ,ஆதிஸ்(அவுஸ்திரேலியா) ,ஆகியோரின் பூட்டியுமாவார் ,

அன்னாரின் இறுதி கிரியைகள் 09,08,2017,புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மதியம் 1.-00 மணியளவில் ஈச்சன்காட்டு இந்து மயானத்தில் தகன கிரியை
களுக்கு எடுத்து செல்லப்படும் .

இவ் அறிவித்தலை ,உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் ,அனைவரும் ஏற்று கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
உசன்,
மிருசுவில்
0094776906740,
0094777322313
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post