ethiri.com

திருடர்களுக்கு நமது ஆட்சி பாதுகாப்பு அளிக்காது – பிரதமர் ரணில் போட்டு தாக்கு- மகிந்தவுக்கு சாட்டையடி …!

நமது கூட்டாட்சி அரசு ஒருபோதும் திருடர்களுக்கு பாதுகாப்பு அளிக்காது என இலங்கையின் தற்கால ஆழும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக மகிந்த அணியினர் நம்பிக்கையில்லா தீர்மனாம் கொண்டுவர முயற்சித்து வரும் நிலையில்இந்த விடயத்தை
ரணில் போட்டுடைதுள்ளார் .

ethiri.com

மகிந்தவின் மனைவி மீதான விசாரணை தீவிர படுத்த பட்டுள்ள நிலையில் பழிவாங்கும் அரசியல் படலங்கள் சூடு பிடித்து வருகிறது .
ரணில் பிரதமர் பதவியை பறித்து அதில் மகிந்த குந்திட முயற்சித்து வரும் உக்கிர சண்டையாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post