ethiri.com

யுத்தம் முடிந்தும் மக்களை மிரட்டும் வெடி குண்டுகள் – பதட்டத்தில் மக்கள் ………………..

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து ஐக்கிய பட்ட நிலையில் மக்கள் வசித்து வருவதாக
ஆளும் சிங்கள பவுத்த பேரினவாதம் கூறி வருகின்ற பொழுதும்
தொடர்ந்து போர் இடம்பெற்ற பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் உள்ளது .
இந்த குண்டுகள் வெடிக்காத நிலையில் காணபடுவதால் மக்கள் ,அங்கு மீள் குடியேற அஞ்சி வருவதாக மக்கள்
நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர் .

அசமந்த போக்காக செயல் படும் ஆளும் அரசு வெடி பொருட்களை அகற்றுவதில்
அதித அக்கறை மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம்
தெரிவித்துள்ளனர் .

ethiri.com

முகமாலையை அண்மித்த பகுதிகளிலும் இந்த வெடிகுண்டுகள் பரவலாக காண படுவதா மக்கள் தெரிவிக்கின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post