ethiri.com

ஆறு கிராம மக்களை குறிவைத்து தாக்கி வரும் காட்டு யானைகள் – கண்டு கொள்ளாது இருக்கும் அரசு ………………….

இலங்கையின் – தென் இலங்கை சிங்கள பகுதி மக்கள் கிராமங்களை இலக்கு வைத்து
காட்டு யானைகள் தொடராக மக்களை தாக்கி வருவதுடன் அவர்களின் பயன் தரும் மரங்களையும் முறித்து நாசமககியுள்ளது .

ஆறு கிராமங்கள் இவ்வாறு அனுராத புரபகுதியில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post