( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

மிக ஆபத்தான ஏவுகணை சோதனையை மேற்கொண்டு அதனை மறைத்துள்ள வடகொரியா – பீதியில் உலக நாடுகள் …!

வடகொரியா புதிய வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை கடலடி ஊடக மேற்கொண்டு அதனை மறைத்துள்ளதாக முக்கிய
நாடுகளின் உளவுத்துறை நிறுவனங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .

இந்த ஏவுகணையானது வடகொரியாவின் அணுசக்தி ஏவுகணை பரவலாக்களின் ஆதி உயர் ரக தாக்குதல் திறன் வாய்ந்த ஒன்றாக உள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

இதனை அடுத்தே அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு நாடுகள் வடகொரியா மீது தாக்குதலை மேற்கொள்ள தயராகி வருகின்றன .
இவ்வாறு பெரும் தாக்குதல் ஒன்றை அமெரிக்கா தனது கூட்டு நாடுகள் மேற்கொண்டால் அதுவே அணு ஆயுத போராக வெடிக்கும் என
வடகொரியா வெளிப்படையாக அறிவித்துள்ள
நிலையில் இந்த பர பரப்பும் ,பீதியும் ஏற்பட்டுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post