ethiri.com

யாழில் இராணுவம் சுற்றிவளைப்பு -வீடு வீடாக தேடுதல் – வாகனங்கள் பறிமுதல் – பீதியில் மக்கள்

யாழ்பாணம் – துன்னாலை பகுதியில் சிறப்பு அதிரடி படையினர் திடீர்
சோதனையில் ஈடுபட்டுள்ளனர் ,வீடு வீடாக சென்ற இவர்கள்
அங்கு மக்களின் விபரங்களை திரட்டியதுடன் ,அவர்களிடம் இருக்கும் வாகனங்களின் பத்திரங்களையும் சோதனை புரிந்தனர் .

இதன் போது பதிவின்றி அங்கு இருந்த நான்கு மோட்ட சைக்கிள் மற்றும் இரண்டு கண்டனர் வாகனங்கள் என்பன
இராணுவத்தால் பறிமுதல் செய்ய பட்டதுடன் குறிப்பிட்ட நபர்கள் பிடித்து செல்ல பட்டு தீவிர விசாரணைக்கு
உட்படுத்த பட்டு வருகின்றனர் .

ethiri.com

போலீசார் மீது நடத்த பட்ட தாக்குதலை அடுத்து இந்த தேடுதல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post