( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

வடகொரியாவில் இருந்து அமெரிகார்களைவேளியேற அமெரிக்கா அவசரவேண்டுகோள் – தாக்குதல் நடத்த தயராகும் இராணுவம் .

வடகொரியா அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பர் ஓராம் திகதிக்கு
முன்னர் வடகொரியாவில் இருந்து அனைத்து அமெரிக்கா கடவுசீட்டு உடையவர்களை வெளியேறுமாறு அவசர வேண்டுகோள் விடுக்க படுள்ளது .

இந்த அபாய அறிவிப்பு அமெரிக்கா வடகொரியா மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயராகி வருவதாக உளவுத்துறை நிருவனங்கள எச்சரித்துள்ளன .
அமெரிகாவை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை வடகொரியா சோதனை நடத்தி வெற்றி கண்டதை அடுத்து இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post