ethiri.com

கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் பொலிசாரால் மடக்கி பிடிப்பு

இலங்கை – தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் பலத்த கொள்ளையில் ஈடுபட்டு திரிந்த
கொள்ளை கும்பல் ஒன்று பொலிசாரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
வீடுகளில் தங்கம் ,நகைகள் ,மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கும்பலே இவ்வாறு மடக்கி பிடிக்க
பட்டுள்ளது .

கைதானவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post