ethiri.com

கொரியா பகுதியில் அமெரிக்கா போர் விமானங்கள் முற்றுகை – போர் பதட்டம் அதிகரிப்பு

வடகொரியா யப்பான் கடல் பகுதியில் புதிய ஏவுகணை ஒன்றை ஏவி வெற்றிகர சோதனையை நடத்தியதை
அடுத்து அமெரிக்காவின் போர் விமானங்கள் வடகொரியா எல்லை பகுதியில் வட்டமடித்து
பறந்துள்ளன .
இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

சீனா வடகொரியாவை கட்டு படுத்த மறுத்து வருவதால் அந்த நாடு மீது அணுகுண்டு தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக
செய்திகள் வெளியாகிய நிலையில் இந்த நகர்வுகள் இடம்பெற்றுள்ளது .
இதுவே போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post