ethiri.com

பெண் கதற கதற வெட்டி படுகொலை – தென் இலங்கையை உலுப்பும் படுகொலை

இலங்கை உடுப்புவ பகுதியில் நாப்பத்தி ஐந்து வயது பெண்மணி ஒருவர் மீது இரு நபர்கள் திடீர்
கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
பலத்த வெட்டு மற்றும் குத்து காயங்களுக்கு உள்ளான பெண் பரிதாபகரமாக
பலியானார் .

இந்த கொலையினை மேற்கொண்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post