ethiri.com

யாழில் கடல் படையினர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல் – ஐந்து படையினர் காயம் – இராணுவம் குவிப்பு

யாழ்ப்பாணம் பருத்துறை கடல் கரை பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த
சிங்கள கடல் படையினர் மீது மர்ம குழுவொன்று திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது
இதன் போது ஐந்து இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த தாக்குதலை அடுத்து இராணுவம்,போலீசார் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கி விடபட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post