ethiri.com

அலையில் அடித்து செல்ல பட்ட சகோதரனை காப்பாற்ற குதித்த சகோதரன் பலி

இலங்கை திருமலை ,நிலாவெளியில் குடுபம்த்துடன் கடலில் குளிக்க சென்ற
உறுப்பினர்களில் சகோதரன் ஒருவர் கடல் அலையில் இழுத்து செல்ல பட்டுள்ளார் .
அப்போது அவரை காப்பாற்ற சென்ற சகோதரன் நீரில் மூழ்கி பலியானர் .

முன்னர் நீரில் அடித்து செல்ல பட்டவர் மக்களினால் காப்பாற்ற பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post