ethiri.com

அமெரிக்காவை முற்றாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை தயாரித்து சாதனை படைத்துள்ள வடகொரியா

வடகொரியா தற்போது அமெரிக்காவை முற்றாக தாக்கி அழிக்கும் வீச்சு கொண்ட ஏவுகணையை தயாரித்து வெற்றி கண்டுள்ளதாக
அமெரிக்கா தெரிவித்துள்ளது .

இது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்க கூடியது
என தெரிவிக்க படும் அதேவேளை அணு ஆயுத போருக்கு எம்மை தள்ளி விட வேண்டாம் என வடகொரியா
அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது ,

ethiri.com

வடகொரியாவின் ஆயுத சோதனையை தடுக்கும் படி சீனாவிடம் அமெரிக்கா கோரியது ஆனல் அதனை சீனா செய்துகொள்ள வில்லை
இதனை அடுத்து சீனா மீது தாக்குதலை தொடுக்கும் நகர்வில் அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post