ethiri.com

சிங்கள படைகளில் இருந்து தப்பி ஓடிய முப்படைகளை சேர்ந்த 4,500 பேர் கைது – இராணுவம் அறிவிப்பு .

இலங்கை இராணுவத்தில் பணியாற்றி அந்த படையில் இருந்து ஐம்பது ஆயிரத்துக்கு மேற்படவர்கள் தப்பி ஓடினர் .,
அவ்வாறு தப்பி ஓடியவர்களில் 4,500 பேர் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர் .

இராணுவத்தினரால் வழங்க பட்ட பொது மன்னிப்பை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இராணுவத்தினர் இவ்வாறு தப்பி ஓடியதாக தெரிவிக்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post