ethiri.com

மனைவியை குத்தி கொன்ற கணவன் தப்பி ஓட்டம் – தேடும் பொலிஸ்- கதறும் குடும்பம்

இலங்கை -யோதயாகெலே பகுதியில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார்
பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை
பலனின்றி அவர் இறந்துள்ளார் .

மேற்படி கொலையை புரிந்த கணவனை கைது செய்யும் தீவிர நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post