ethiri.com

யாழில் வாலிபனை ஓட ஓட வெட்டிய ரவுடிகள் – கைவிரல் துண்டு – பீதியில் மக்கள்

யாழ்ப்பாணம் -கலட்டிப் பகுதியில் மோட்ட சைக்கிளில் வந்த ரவுடி கும்பல் ஒன்று வாலிபனை ஓட ஓட வெட்டியுள்ளனர் .
இதில் அவரது விரல் தூண்டிக்க பட்ட நிலையில் யாழ்ப்பாண போதான வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post