ethiri.com

புலிகள் தடையை நீக்கிய நீதிமன்றத்தை கடுமையாக திட்டிய தீர்த்த மகிந்த மகன் .

ஐரோப்பிய ஒன்றியத்தால் புலிகள் மீது விதிக்க பட்டிருந்த பயங்கரவாத தடையை
ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது .
இந்த வராலற்று சிறப்பு மிகு நிகழ்வை தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில்
கொதிப்படைந்த சிங்கள தேசத்தின் மகிந்தாவின் மகன் நமால் ராஜபக்சா இதற்கு பலத்த கண்டனத்தை
தெரிவித்துள்ளார் .

வரும் காலங்களில் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு மீள புலிகள் உருவாகி விடுவார் என அவர் சாடியுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post