ethiri.com

காட்டுக்குள் மரத்தை வெட்டியவரை கடித்து குதறிய கரடி -எப்படி தப்பினார் தெரியுமா ..?

இலங்கை -அக்போபுர, தல்கஸ்வெவ காட்டுப் பகுதியில் தென் எடுக்க சென்ற ஒருவரை கரடி ஒன்று
சரமாரியாக தாக்கியுள்ளது .

மாற பொந்துக்குள் தேன் இருப்பதை அவதானித்த இவர் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்துள்ளார் .
அப்போது அந்த பொந்தில் இருந்து கிளம்பிய கரடி இவரை கடித்து குதறியுள்ளது .

ethiri.com

அவ்வழியே விறகு எடுக்க சென்ற நபர்கள் இவரை காப்பாற்றி
மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post