ethiri.com

பன்னிரெண்டுஎரிபொருள் பவுசர்களை மடக்கி பிடித்த மக்கள் – இராணுவம் குவிப்பு – தொடரும் பதட்டம் .

இலங்கை -கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து கட்டு நாயாக்க விமான நிலையத்திற்கு எரிபொருள்
ஏற்றி சென்ற பதின் ஐந்து பவுசர்களை மக்கள் மடக்கி பிடித்தனர் .

இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,மக்களினால் மடக்கி பிடிக்க பட்டிருந்த பதின் ஐந்து பவுசர்களை இராணுவம் மீட்டு
கட்டுனாயாக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post