ethiri.com

வெள்ளவத்தையில் மீள பொலிஸ் பதிவு – பீதியில் மக்கள்

இலங்கை தலைநகர்கொழும்புக்கு அருகில் உள்ள வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் மக்களின் விபரங்களை போலீசார் பதியுமாறு கோரி
விண்ணப்ப படிவங்களை வழங்கியுள்ளனர் .மேற்படி போலீசாரின் செயல்பாட்டை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்ப்பட்டுள்ளது
.பொலிசாரின் மேற்படி அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post