ethiri.com

நபரை கடத்தி கப்பம் கோரிய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது – ரவுடிகளாக மாறும் சிங்கள் பொலிஸ்.

இலங்கை சிங்கள பொலிஸ் அதிகாரிகள் இருவர் நபர் ஒருவர்வீட்டில் இருபதயைரத்தை திருடி
அவராய் கடத்தி கப்பம் கோரினர் ர் என்ற குற்ற சாட்டில்
பொலிஸ் விசாரணை பிரிவால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர்ந்து விசாரானையின் பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post