ethiri.com

100 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான தங்க கப்பல் கடலடியில் கண்டு பிடிப்பு – படங்கள் உள்ளே

ஜேர்மன் நாசி படைகளின் ஆட்சி காலத்தில் அமெரிக்கா வங்கி ஒன்றில் இருந்து யேர்மனுக்கு எடுத்து வர பட்ட நூறு மில்லியன் பெறுமதியான
தங்க கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடல் பகுதியுள் மூழ்கியது .

இந்த கப்பல் அவ்வேளை மூண்ட இரண்டாம உலக போரினால் மூழ்கடிக்க பட்டது .
இதனை அடுத்து இதுவரை மேற்கொள்ள பட்டு வந்த தேடுதல் ஆய்வு பணியில் குறித்த கப்பல்
மூழ்கிய கடல் பகுதி கண்டு பிடிக்க பட்டு அந்த கப்பல் கண்டு பிடிக்க பட்டது .

ethiri.com

இந்த சோதனையில் பிரிட்டன் ஈடுபடட்து
இறந்த தங்க புதையல் பெரும் கொண்டனர் ரக பெட்டி ஒன்றுக்குள் அடைக்க பட்ட நிலையில் உள்ளது
இதனை மீட்கவே இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post