ethiri.com

இளஞ்செழியனை கொல்ல வைக்க படும் அடுத்த இலக்கு – தப்புமா தலை ..?- திட்டம் இங்கே ஆரம்பம் ..!

யாழ் மாவட்ட உச்ச நீதிமன்ற கண்ணியமான நீதிபதியாகவும் தமிழர்களின்ஆழ்மனதில்
நீங்காத இடம் பிடித்துள்ள ஐயா இளஞ்செழியன் அவர்கள் மீது நடத்த பட்ட படுகொலை தாக்குதல் மக்கள்
மனதில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

நீதியரசரை காப்பாற்றி தம்மை மாய்த்து போன போலிஸ் மெய்பாதுகாவலர் இறுதி நிகழ்வில்
நீதிபதி கலந்து கொள்ளும் போது அவரை போட்டு தள்ள மறு குழு தயராகி இருக்க கூடும் என்ற அச்ச நிலை மக்கள்
மத்தியில் எழுகிறது .

ethiri.com

மரங்களின் மேலே ,அல்லது வீடுகளின் கூரை மேலே ஏறி நின்று இவர் மீது கிளைமோர் தாக்குதல்
அல்லது துப்பாக்கி சூட்டை நிகழ்த்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த கொலைகாரன் சிக்கிவிட்டால் ,அல்லது சிக்கி இருப்பின் அவன் உள்ளதை கக்கி விட்டால்
கொலையின் பின்புல முடிச்சுக்கள் அவிழ்க்க பட்டு விடும் என்பதால் இந்த வேலை நடக்கலாம் என எதிர் பார்க்க படும் அதே வேளை
கொலையாளி தற்கொலை புரந்து விட்டார் என கூறி அவரை படுகொலை புரிய கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

இதில் ஏதோ ஒன்று நிகழ போகிறது ,இதில் இரண்டும் நிகழாவிட்டால் பல முடிச்சுக்கள் அவிழ போகின்றன .வித்தியா கொலை வழக்கின் மேலும் பல விடயங்கள்
அவிழ்க்க படும் சாத்தியங்கள் உள்ளன என்பாதை அடித்து கூறுகிறோம் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post