ethiri.com

சிங்களவர்களை விரட்டி உடமைகளை அள்ளி சென்ற வெள்ளம் -மூவாயிரம் பேர் பாதிப்பு

முள்ளி வாய்க்கால் அவலத்தின் தொடர்ச்சியாக் சிங்கள பகுதியில் ஆண்டு தோறும் இயற்கை
பேரழிவை சிங்களவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது ,அவ்வாறு தற்போது Walgama, Eliyakanda, Matotagama,
Hittatiya, Tudawa பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மூவாயிரம் சிங்கள குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,
அவர்கள் அங்கிருந்த உயிர் தப்பி வேறு இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்களில் பெரும்பாலான மக்களின் சொத்துக்களை வெள்ளம் அள்ளி சென்றுள்ளது
தமிழன் கண்ணீர் சும்மாவா விடும் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post