ethiri.com

40,000 மக்களை பலி கொடுத்து மீட்க பட்ட நகரம் – இரத்தத்தில் தோய்ந்து பிணங்களினால் குவிந்துள்ள அகோரம் , .

இராக்கில் அந்த அரசுக்கு எதிராக போராடி வந்த ஐஸ் தீவிரவாதிகள் அந்த நாட்டின் முதன்மை நகரங்களில் ஒன்றான
மோசூல் நகரை ஆக்கிரமித்து நிலை கொண்டு முழு ஈராக்கையும் கையாக படுத்தும் நோக்குடன்
போராடி வந்தனர் ,ஆனால் அமெரிக்கா இராக்கிய கூட்டு படை தாக்குதலின் பின்னர்
ஐ எஸ் கட்டு பாட்டில் இருந்த மோசூல் நகர் மீட்க பட்டது .

இந்த நகரம் முற்று முழுதாக ஈராக்கிய அரச படைகளிடம் வீழ்ந்த போது
40,000 மக்களை ஐ எஸ் படைகள் கொன்று குவித்திருந்தன .

ethiri.com

பிணங்களினாலும் ,மனித இரத்தங்களினளும் தோய்ந்த நகரமாக அந்த நகரம் மாற்றம் பெற்றுள்ளது .

எங்கும் இடிபாடுகள் ,எலும்பு கூடுகள் ,மனித புதை குழிகள் .
வதை கூடங்கள் என தொடராக அதன் அவலங்கள் ,மரண சாட்சியாக வெளி வந்த வணணம் உள்ளன .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post