ethiri.com

சிங்கள பாடசாலையில் எரிந்த குப்பையில் வெடித்த பொருள் – எட்டு மாணவர்கள் காயம் .

கொக்கிளாய் சிங்கள மகாவித்தியாலயத்தில் குப்பைகளை கூட்டி எரித்த பொழுது
அதற்குள் இருந்த பொருள் ஒன்று வெடித்து சிதறியதில் எட்டு மாணவர்கள் படுகாமடைந்துள்ளனர் .
காயமடைந்த மணாவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் மாணவர்கள் மத்தியில் பர பரப்பை கிளப்பியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post