ethiri.com

கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு நிகழ்வு டென்மார்க்

1983ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் திகதி சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாய் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத்துயரமாய் உள்ள கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் நடைபெறுகிறது.

இடம் Store Torv i Aarhus

ethiri.com

காலம் 25.07.17

நேரம் 10.00-16.00

சிங்கள ஆட்சி பீடத்தின் ,நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர்.

அழிக்கப்பட்ட எமது மக்களுக்காக சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்தும் குரல் கொடுப்போம் வாருங்கள்.

ஒழுங்கமைப்பு – டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post