ethiri.com

இலகையில் மீள புலிகள் உருவாக விடமாட்டோம் – உறுமும் பொலிஸ்மா அதிபர் ..!

இலங்கையில் மீளவும் ஒரு பயங்கரவாதம் உருவாக அனுமதிக்க போவதில்லை
என இலங்கை பொலிஸ்மா அதிபர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகால இரத்தம் தோய்ந்த போராட்டம் ,மற்றும் உயிர்ப் பலிகளில் இருந்து மக்கள்
தற்போது விடுபட்டுள்ளனர் .
அவ்வாறன ஒரு கோர யுகத்தை காண மக்களை மீள அழைத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என இவர் சூளுரைத்துள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post